Login
Register
English
பதிவிறக்க பஞ்சாங்கம்
முகப்பு
எங்களை பற்றி
பித்ரு காரிய மையம்
பித்ரு சிரார்த்த மையம் (ராமாபுரம் )
வேத பாட சாலை
கேட்டரிங்
தொடர்பு
முகப்பு
எங்களை பற்றி
பித்ரு காரிய மையம்
பித்ரு சிரார்த்த மையம் (ராமாபுரம் )
வேத பாட சாலை
கேட்டரிங்
தொடர்புக்கு
முகப்பு
பித்ரு காரிய மையம்
1-12th day
பித்ரு காரிய மையம் : 1-12th day
Total Amount : Rs 9600
Enquiry Amount :Rs.3000
(Enquiry Amount)
Once the initial payment has been made after booking towards the booking, the payments towards amenities provided, together with interest, can be made subsequently.
தொடக்க நாள்
முதல்
வரை
முன்பதிவு
சேவை மற்றும் பொருட்கள் விபரம்
1 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை நித்தியவிதி செய்வதற்கு தனியாக ஒரு அறை மற்றும் நித்தியவிதி பிண்டம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
கல் ஊன்றுவதற்கு தேவையான பொருட்கள்
10வது நாளன்று உப்பு இல்லாத பிரபூதபலிபட்சனம்
சாந்தி ஹோமம்,ஆனந்த ஹோமம், புன்னியாகவசனம் இவைகளுக்கு தேவையான பொருட்கள்
11வது நாளன்று விருஷபஉட்ஸஜனத்திற்கு தேவையான அறை மற்றும் பொருட்கள்
ஏகாஹோமத்திற்கு தேவையான பொருட்கள்
ஆவ்ருத்த மாசிகத்திற்கு (ஒத்தன்) பொருட்கள் மற்றும் பிராமண சாப்பாடு
12வது நாளன்று சபீண்டிகரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் 3 பிராமணர்களுக்கு உணவு இவைகள் வழங்கப்படும்.