வருட பஞ்சாங்கம்

ஸ்ரீ குருப்யோநம:பகவானுடைய கிருபையால் ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஆச்சார்யார்கள் அனுக்ரஹத்தாலும்,தங்களின் ஆதரவாலும் விசேஷ தினங்கள் எனும் இந்த பஞ்சாங்கம் 22 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. வைதிக கர்ம அனுஷ்டானத்திர்க்கு உதவியாக இருக்கும் பொருட்டு ஏனைய கர்மசீலர்கள் பின்பற்றும் வாக்ய பஞ்சாங்கத்தை அனுசரித்து தொகுத்து உள்ளோம்.இதை உபயோகப்படுத்தும் அனைவரும் சகல ஸ்ரேயஸ்வுடன் பரமக்ஷேமமாக வாழ்ந்திட சர்வேஸ்வரனை பிராத்திக்கிறேன்.

  • நக்ஷத்ரம், திதி etc., Indian Standard Time யில்
  • பார்ப்பதற்கு சௌகரியமாக பெரிய எழுத்தில் 
  • விசேஷ தினங்கள் தனி பகுதியிலும், தனிபக்கத்திலும் 
  • சமிதாதானம், ஆவணிஅவிட்டம் காயத்ரிஜப மந்திரங்கள் முழுமையாக 
  • மாதந்தோரும் தர்ப்பணசங்கல்பம்
  • தர்ப்பணம், ப்ரும்மயஞ்யமந்திரங்கள், முழுமையாக 
  • ஜென்ம நக்ஷத்ரம் (Star Birthday) ஒரே பக்கத்தில் ஆங்கில தேதியில் 
  • அனைத்து மாத சிரார்த திதி சார்ட் (ஒரே பக்கத்தில்) ஆங்கில தேதியில் 
  • இந்த பஞ்சாங்கத்தின் Soft Version பதிவிறக்கம் செய்து கொள்ள,