பக்தியோடு எங்களால் அழைக்கப்பட்ட எங்கள் குடும்ப புனித பித்ருக்களே ! நல் மனதோடு. பிரியத்தோடு இங்கு வாருங்கள் .நாங்கள் சொல்லும் மந்திரங்களை ப்ரத்தனைகளை காது கொடுத்து நன்றாக கேட்டு,சகல மங்களங்களையும் அளித்து எங்களை ரக்ஷித்து, எங்களது சிரத்தையான வழிபாட்டை தேவர்களிடமும் சொல்லி அனுக்ரஹிக்க செய்யுங்கள் .

SRIRAMATHEERTHAM

உபUஹீதா: பிதரU: ஸ்ஸெளம்யாஸோ 

பர்ஹி  ஷ்யேUஷுUநிதிஷு ப்ரியேஷுU|

த ஆ  கU3மந்துஹ   ருவந்  

த்வதிU4 ப்3ருந்து தே அUவருத்வஸ்மான்||  

Generic placeholder image

Pithru Kaariya Maiyam

ராமாபுரம் 5/3A வள்ளுவர் சாலையில் ஸ்ரீராமதீர்த்தம் பித்ரு காரிய மையம் அமைந்துள்ளது. இதை பித்ரு கர்ம சிரேஷ்டர்கள் உபயோகபடுத்திகொள்ள வேண்டுகிறோம். இந்த காரிய மையத்தில் கிழ்காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

Generic placeholder image

Pithru Shrartha Maiyam

ராமாபுரத்தில் ஸ்ரீராம தீர்த்தம் பின்புறம் உள்ள இடத்தில் நமது பித்ருக்களின் வருடாந்திர சிராத்தங்களை சிறப்பாக நடத்துவதர்க்கு" ஸ்ரீ ராமதீர்த்தம் பித்ரு சிராத்த மையம் " கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது பித்ரு கர்ம சிரேஷ்டர்கள் பித்ரு ஸ்ராத்த மையத்தை உபயோகபடுத்திகொள்ள வேண்டுகிறோம் - See more at: http://sriramatheertham.com/pithrusirathamaiyam.html#sthash.iyWowsM9.dpuf காற்று வெளிச்சம் நிறைந்த அறைகள் ஹோம புகை உடனடியாக வெளியேற Exhaust Fan குளிப்பதற்கு வெந்நீர் சுத்திகரிக்கப்பட்ட நீர் சமைக்க  மற்றும்  பருக  - RO  நீர்  ஒரே நாளில் 6 ஸ்ராத்தம் செய்ய வசதி ப்ரதான  சாலையிலிருந்து  தனிப்பாதை  மடி  சமையல் செய்து தர தகுதியான மாமிகள் சமையல் பொருட்கள் பித்தளை பாத்திரங்கள்  Concealed Gas Pipeline  

மேலும் படிக்க

Generic placeholder image

Panjangam

பொதுவாக பஞ்சாங்கத்தில் கையாளப்படும் அனைத்து தலைப்புகள் பற்றிய விளக்கங்கள் இந்த பக்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “பஞ்சாங்கம்” என்ற பகுதியின் கீழ் தரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு மெனுக்களால் இணைக்கப்படும் பக்கங்கங்களில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.   ஜோதிடத்திற்கு பஞ்சாங்கம்தான் அடிப்படை. பஞ்சாங்க அறிவு நன்றாக உள்ளவா்கள் எளிதாக ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளலாம். எனவே பஞ்சாங்கத்தில் அடங்கும் விஷயங்கள் எதையும் ஜோதிடம் என்ற தலைப்பில் கொடுக்கவில்லை.

மேலும் படிக்க