பித்ரு காரிய மையம்

      பித்ருக்களை வருடந்தோறும் புஜிப்பது நமது குடும்ப நன்மைக்கே.

        அபரக்கிரியை சிரத்தையாக செய்ய ஸ்ரீராமதீர்த்தம் ஏற்படுத்தி உள்ள வசதிகள்,
      • பிரதான சாலையிலேயே அமைந்த இடம்
      • குளிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட சுடு தண்ணீர்
      • காற்று வெளிச்சம் நிறைந்த அறைகள்
      • ஹோம புகை உடனடியாக வெளியேற Exhaust Fan
      • Tiles பதித்த சுத்தமான அறைகள்
      • கிரானைட் பதித்த சமையல் மேடை
      • சுத்திகரிக்கப்பட்ட RO குடி தண்ணீர்
      • Concealed Gas Pipeline
      • கர்த்தாவே சமையல் முதலியவை செய்ய அனுமதி
      • மடி சமையல் செய்து தர சரியான உதவியாளர்
      • சமையல் பொருட்கள், பித்தளை பாத்திரங்கள்
      • மடி உபயோகத்திற்கு Direct Water
      • சுகாதாரம் நிறைந்த பராமரிப்பு
      • ஒரே நேரத்தில் 18 கர்மாக்கள் செய்யும் வசதி
      • 10ம் நாள் உறவினர்களுக்கு உணவு வசதி
      • Free locker வசதி
      • சாப்பிடுவதர்க்கு Dining Hall Cum Table வசதி
      • நியாயமான குறைந்த கட்டணம்